news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews டிரெயின் திரைப்படத்திற்கு பிறகு பிசாசு 2 படம் வெளியாகும்..
tv

Also Watch

tv

Read this

டிரெயின் திரைப்படத்திற்கு பிறகு பிசாசு 2 படம் வெளியாகும்..

பிசாசு 2

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

டிரெயின் திரைப்படத்திற்கு பிறகு பிசாசு 2 படம் வெளியாகும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், அவரது உழைப்புக்காக இந்த படம் திரைக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.

படத் தயாரிப்பாளர் அதற்கான முயற்சியில் இருப்பதாக தெரிவித்தார். படத்தில் பூர்ணா, சந்தேஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம், தயாரிப்பு தரப்பு பிரச்னை காரணமாக மூன்று ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு

8
8 mins agoshare
தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved