Also Watch
Read this
By: Web Team

ரவினேலாகுடிதி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் PAN INDIA திரைப்பத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பூஜா ஹேக்டே படப்பிடிப்பில் பங்கேற்கும் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதாகர் செரிகுரி தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள் : "மனச்சோர்வு போக ஒருவரை அன்பாக கட்டிப்பிடியுங்கள்" ரசிகரின் கேள்விக்கு நடிகை ஸ்ரீலீலா பதில்