news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் சிறை திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் சிறை திரைப்படம்

சிறை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sirai movie

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் விக்ரம் பிரபுவின் சிறை திரைப்படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தாம் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். காவலருக்கும், விசாரணைக் கைதிக்கும் இடையேயான பயணத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  40வது பிறந்தநாளை கொண்டாடும் நிவின் பாலி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
11 hrs 31 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau