Also Watch
Read this
By: Web Team

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வியாழக்கிழமை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதையும் படியுங்கள் : மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் திரைப்படத்தின் டீசர் 2 ம் தேதி வெளியாகிறது