Also Watch
Read this
By: Web Team

‘படையப்பா’ படம் குறித்த ரஜினி நேர்காணலின் படப்பிடிப்பு வீடியோவை சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். ‘படையப்பா’ திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஜினியின் பிறந்த நாளையொட்டி இன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்நிலையில் அந்த படம் குறித்த சுவாரசியமான விஷயங்களை வீடியோ வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்திருந்தார். அதில் ‘படையப்பா’ படத்தின் 2ம் பாகம், ரம்யா கிருஷ்ணன், சிவாஜி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved