news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்
tv

Also Watch

tv

Read this

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

அறிக்கையில் நெகிழ்ச்சி

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

தமது 50 ஆண்டுகால திரையுலக பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

எனது 50 ஆண்டு கால திரையுலக பயணத்தை ஒட்டி, என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும்.

கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 55 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved