news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கூலி திரைப்படத்தில் AI உதவியுடன் ரஜினியின் குரல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த புதிய தகவல்
tv

Also Watch

tv

Read this

கூலி திரைப்படத்தில் AI உதவியுடன் ரஜினியின் குரல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த புதிய தகவல்

AI

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lokesh AI

கூலி திரைப்படத்தில் AI உதவியுடன் நடிகர் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட, அதனுடைய உதவி அதிகமாக இருக்கும் எனவும், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம் என கூறியுள்ளார்.

கூலி திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் திரைப் பயணத்தில் மூன்றாவது 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த படமாக அமைந்துள்ளது.


இதையும் படியுங்கள் : ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படம் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என தகவல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இணைய தளங்களுக்கு எதிராக நோட்டீஸ், வழக்குப்பதிவு

2
22 mins agoshare
இணைய தளங்களுக்கு எதிராக நோட்டீஸ், வழக்குப்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau