news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews காந்தாரா திரைப்படத்தின் காட்சியை இமிடேட் செய்த ரன்வீர்
tv

Also Watch

tv

Read this

காந்தாரா திரைப்படத்தின் காட்சியை இமிடேட் செய்த ரன்வீர்

ரன்வீர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranvir issue

அண்மையில் கோவாவில் நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், காந்தாரா திரைப்படத்தில் வரும் ‘ஓ’ என்ற ஆக்ரோஷமான ஒசையை நடிகர் ரன்வீர் சிங், கிண்டலடிக்கும் வகையில் முகபாவத்துடன் செய்து காட்டியதன் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னடர்களின் தெய்வத்தை ரன்வீர் கேலி செய்வதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என போர்க்குரல் எழுந்துள்ளது. ரன்வீர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் நடிப்பில் வெளியாக உள்ள ‘துரந்தர்’ திரைப்படத்தின் வெளியீட்டை தடுக்கப்போவதாக எச்சரித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
6 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved