Also Watch
Read this
By: Web Team

ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு BRO CODE என்ற பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. BRO CODE என்ற பெயருக்கு பதிப்புரிமை பெற்றுள்ளதால், அதனை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved