news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews ரூ.7.44 லட்சம் கோடி-வார்னர் பிரதர்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்
tv

Also Watch

tv

Read this

ரூ.7.44 லட்சம் கோடி-வார்னர் பிரதர்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்

வார்னர் பிரதர்ஸை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Netflix

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ்,
7 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதன் அடிப்படையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், அவர்கள் தயாரித்த பிரபல திரைப்படங்கள், HBO MAX ஓடிடி தளம் ஆகியவற்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதனால், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி சூப்பர் ஹீரோ படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸ் உள்ளிட்டவை நெட்பிளிக்ஸில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 45 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved