news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews டாக்ஸிக் திரைப்படம் பற்றி மனம் திறந்த ருக்மிணி வசந்த்
tv

Also Watch

tv

Read this

டாக்ஸிக் திரைப்படம் பற்றி மனம் திறந்த ருக்மிணி வசந்த்

டாக்ஸிக்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rukmani

காந்தாரா திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகை ருக்மினி வசந்த், தான் அடுத்து நடித்து முடித்துள்ள டாக்ஸிக் திரைப்படத்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்ததை போன்று முன் எப்போதும் நடித்ததில்லை என்றும், இது ஒரு சவாலான கதாபாத்திரம் எனவும் கூறினார். திரைக்கதைகள் மற்றும் படப்பிடிப்பு நடத்திய முறை ஆகியவை நல்ல அனுபவத்தை அளித்ததாகவும் ருக்மினி வசந்த் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 12 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved