news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தி ராஜாசாப் திரைப்படத்தின் ’சஹானா சஹானா’ பாடல்
tv

Also Watch

tv

Read this

தி ராஜாசாப் திரைப்படத்தின் ’சஹானா சஹானா’ பாடல்

ராஜாசாப்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prabas movie

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள தி ராஜாசாப் திரைப்படத்தின் ’சஹானா சஹானா’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில், மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பைப் பெற்றது. ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19042026

3
22 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved