Also Watch
Read this
By: Web Team

டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்படும் நடிகை சமந்தாவும், இயக்குநர் ராஜ் நிடிமோருவும், மும்பை பாந்த்ராவில் உள்ள ஜிம்மில் இருந்து ஒன்றாக வெளிவந்த வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
இருவரும் தங்களது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு, பகிரங்கமாக ஒரே காரில் ஏறிச் புறப்பட்டுச் சென்றனர்.