Also Watch
Read this
By: Web Team

மலேஷியாவில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் மோட்டார் ஸ்போர்ட் பந்தயம் நடைபெறும் மைதானத்திற்கு அவரை சந்திப்பதற்காக நடிகர் சிம்பு வந்திருந்தார். அஜித்குமார் பங்கேற்கும் அணியின் ஜெர்சியை அணிந்து வந்த சிம்புவின் வருகையால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்த நிலையில், அஜித் மற்றும் சிம்பு இணைந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved