news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பராசக்தி
tv

Also Watch

tv

Read this

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பராசக்தி

பராசக்தி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SK

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பராசக்தி திரைப்படத்தின் மூன்றாவது பாடலான நமக்கான காலம் என தொடங்கும் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள 3-வது பாடல் வரும் 14-ம் தேதி வெளியாகும் நிலையில், புரோமோ வெளியானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
5 hrs 33 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved