Also Watch
Read this
By: Web Team

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இசைக்கலைஞர் சிவமணி சாமி தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனத்தின் மூலம் ஏழுமலையானை தரிசித்த அவருக்கு, ரங்கநாயக மண்டபத்தில் வைத்து வேத பண்டிதர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved