news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகும் சுரேஷ் ரெய்னா..
tv

Also Watch

tv

Read this

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகும் சுரேஷ் ரெய்னா..

தமிழ்நாட்டு ரசிகர்கள் வாழ்த்து

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார்.

டிரீம் நைட் ஸ்டோரிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டி.சரவணகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சுரேஷ் ரெய்னா நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராகும் இந்த படத்தை லோகன் எழுதி, இயக்குகிறார். சுரேஷ் ரெய்னா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் தற்போது வைரலாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 9 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved