Also Watch
Read this
By: Web Team

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'வா வாத்தியார்' திரைப்படத்தின் 3 வது பாடலை படக்குழு வெளியிட்டது. நலன் குமாரசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்திய ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முதலாளி என்ற தலைப்பில் 3வது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved