Also Watch
Read this
By: Web Team

தன் மீதும், தனது மகன் சூர்யா மீதும் எழும் விமர்சனங்கள் குறித்து நடிகர் விஜய் சேதுபதி மனம் திறந்து பேசியுள்ளார்.
எல்லா இடத்திலும் எதிர்மறையான விஷயங்கள் இருக்கத்தான் செய்வதாக தெரிவித்த விஜய் சேதுபதி அதை எப்படி கையாளுவது? என்பதை கற்றுக்கொள்வதே முக்கியம் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved