news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படம் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என தகவல்
tv

Also Watch

tv

Read this

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படம் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என தகவல்

'பெத்தி'

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AR Rahman

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கும் இந்த படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கம்யூனிஸ்டுகளுடன் திமுக கைகோர்க்கும் என உதயநிதி உறுதி

0
51 mins agoshare
நல்லகண்ணு சிலை திறப்பு விழாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau