Also Watch
Read this
By: Web Team

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராசி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், உலக அளவில் 100 கோடி வசூலை கடந்ததாக சொல்லப்படுகிறது.
இப்படம் வரும் 3ம் தேதி அமேசானில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முன்னதாக 1ம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved