news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews 25 ஆண்டுகளை நிறைவு செய்த காதல் காவியம் ரிதம் நல்ல பாடல்கள் தேன்போல கெட்டுபோவதில்லை - வைரமுத்து
tv

Also Watch

tv

Read this

25 ஆண்டுகளை நிறைவு செய்த காதல் காவியம் ரிதம் நல்ல பாடல்கள் தேன்போல கெட்டுபோவதில்லை - வைரமுத்து

காதல் காவியம் ரிதம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vairamuthu rhytham

நல்ல பாடல்கள் தேன்போல கெட்டுபோவதில்லை என்று ரிதம் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு அர்ஜூன், மீனா,ஜோதிகா நடிப்பில் வெளியான ரிதம் படம் மறந்துபோனாலும் பாடல்கள் மறைந்து போவதில்லை என வைரமுத்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : சரோஜா தேவியின் பெயரில் விருது அறிவிப்பு - கர்நாடகா அபிநய சரஸ்வதி வாழ்நாள் சாதனையாளர் விருது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 55 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved