Also Watch
Read this
By: Web Team

நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட், இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வாடிவாசல் படத்தை விரைந்து தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்த இயக்குநர் மிஷ்கினுக்கு பதிலளித்துள்ள வெற்றிமாறன், சில தொழில்நுட்ப காரணங்களால் தற்போதைக்கு எதையும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.