Also Watch
Read this
By: Web Team

மலேசியாவில் நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர், ஆனந்த கண்ணீருடன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல் தடவையாக அஜித்தை பார்த்த போது செல்பி எடுக்க முயன்றதாகவும், முதலில் தன்னை கண்டித்த அஜித் பிறகு தானாகவே அழைத்து செல்பி எடுத்து கொடுத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved