Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்து சமீபத்தில் வெளியான ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் 'வாடா ராஸ்கோலு' பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved