news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் திரைப்படம் செப்.5ல் ரிலீஸ்..!
tv

Also Watch

tv

Read this

விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் திரைப்படம் செப்.5ல் ரிலீஸ்..!

திருமகன் செப்.5ல் ரிலீஸ்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sakthi thirumagan

விஜய் ஆண்டனியின் 25 ஆவது திரைப்படமான சக்தி திருமகன் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அரசியல் கதைக்களத்துடன் உருவாகி உள்ள படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள் : மாவட்ட எஸ்.பி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
1 hr 33 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved