news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews மூன்வாக் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் யோகிபாபு
tv

Also Watch

tv

Read this

மூன்வாக் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் யோகிபாபு

மூன்வாக்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Moon walk movie

‘மூன்வாக்’ திரைப்படத்தில் யோகிபாபு, ஆட்டுக்கால் அழகு ராசா மற்றும் கவரிமான் நாராயணன் என்ற 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
'மின்சார கனவு' திரைப்படத்துக்கு பிறகு, அதாவது 28 ஆண்டுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மூன்வாக்’ என்ற திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளனர். இசை, நடனம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 55 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved