news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews போலி தங்க நகைகள் வைத்து ரூ.11.70 லட்சம் மோசடி
tv

Also Watch

tv

Read this

போலி தங்க நகைகள் வைத்து ரூ.11.70 லட்சம் மோசடி

புன்னம்சத்திரம், கரூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karur

கரூர் அருகே தங்க நகை அடகு வைக்கும் கடையில் போலி தங்க நகையை வைத்து சுமார் 11 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஐந்து பெண்கள் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புன்னம்சத்திரத்தில் தங்கவேல் என்பவர் நடத்தி வரும் அடகு கடையில்,பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,நந்தினி உள்ளிட்ட 7 பேர் தனிதனியாக தங்கவேலுவின் அடகு கடைக்கு சென்று போலியான நகையை வைத்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 17 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved