news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீலகிரி மலை ரயிலுக்கு 117ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
tv

Also Watch

tv

Read this

நீலகிரி மலை ரயிலுக்கு 117ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

நீலகிரி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NLG Train birthday

நீலகிரி மலை ரயிலுக்கு 117ஆவது பிறந்தநாள் விழா பயணிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கி மலை ரயில் குறித்த சிறப்புகளை சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்து வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 44 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved