Also Watch
Read this
By: Web Team

புதிதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு விரைவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி தொடங்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மூவாயிரம் புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 2 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved