news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா... 1008 பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
tv

Also Watch

tv

Read this

16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா... 1008 பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரியாப்பட்டி, விருதுநகர்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றது. சுப்பிரமணியர் கோவிலில் இருந்து பெண்கள் 1008 பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்துக் கொண்டு,

 மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலம் கோவிலை அடைந்ததும் பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடகாவில் யானைக் குளியலை ரசித்தபோது விபரீதம்

3
1 min agoshare
கர்நாடகாவில் யானைக் குளியலை ரசித்தபோது விபரீதம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved