news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "போலி மருந்து தொழிற்சாலை வழக்கில் 16 பேர் கைது"
tv

Also Watch

tv

Read this

"போலி மருந்து தொழிற்சாலை வழக்கில் 16 பேர் கைது"

புதுச்சேரி

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDY Minister

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுவையில் தொழிற்சாலை மூலம் போலி மருந்து தயாரித்து நாட்டில் உள்ள 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜி.எஸ்.டி கண்காணிப்பாளர் பரிதா என்பவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தவறு செய்பவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

4
1 hr 6 mins agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved