news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இருசக்கர வாகன விபத்தில் 16 வயது சிறுமி உயிரிழப்பு இளைஞர் ஒருவர் சிறுமியை ஏற்றி சென்றதாக புகார்
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகன விபத்தில் 16 வயது சிறுமி உயிரிழப்பு இளைஞர் ஒருவர் சிறுமியை ஏற்றி சென்றதாக புகார்

செங்கோட்டை, தென்காசி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Protest

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் சிறுமியை பைக்கில் ஏற்றி சென்று விபத்தை ஏற்படுத்தி, அவரது உயிரிழப்புக்கு காரணமான இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கோட்டை காவல் நிலையம் முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த 5ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலன் இன்றி 6ஆம் தேதி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : CM VIJAY |ஆளுநர் உரையுடன் கூடியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்

3
6 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved