Also Watch
Read this
Posted on: Mar 26, 2025 08:52 AM
By: Srini Vasan

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் பகுதியில் 175 கிலோ எடையில் 15 அடி உயரத்திற்கு வெண்கலத்தில் வேல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேல் மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் நிறுவப்படவுள்ள நிலையில், அதனை மலேசியாவிற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved