news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூதாட்டி கழுத்தில் இருந்த 2 சவரன் நகை பறிப்பு
tv

Also Watch

tv

Read this

மூதாட்டி கழுத்தில் இருந்த 2 சவரன் நகை பறிப்பு

நாமக்கல் - நாரைகிணறு

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nmk cHAIN THEFT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைகிணறு பகுதியில் கொரியர் பாய் போல் வந்த இளைஞர் மூதாட்டி கழுத்தில் இருந்த 2 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரியர் பேக் உடன் வந்த இளைஞர் தண்ணீர் கேட்பது போல் கேட்டு மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 28 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved