Also Watch
Read this
By: Web Team
கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே அரசுப் பேருந்து மீது எம்.சேண்ட் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து,
பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு படுகாயம்-மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைப்பு,
வண்டியில் சிக்கியிருந்த எம்.சேன்ட் லாரி ஓட்டுனர் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved