Also Watch
Read this
By: Web Team

சென்னை காசிமேடு கடற்கரையில், சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக,அவர்களின் உருவங்களை மணல் சிற்பங்களால் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில், அதிமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக வடகிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட மலர்வளையத்தை, மணல் சிற்பங்கள் முன்பு வைத்தும், கடற்கரையில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved