news-tamil-logo

3/21/2026, 10:00:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை.. கையில் பூச்சி மருந்துடன் புகார் அளிக்க சென்ற பெண்கள்
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை.. கையில் பூச்சி மருந்துடன் புகார் அளிக்க சென்ற பெண்கள்

திருவள்ளூர் - ஆரம்பாக்கம்

Posted on: Mar 20, 2025 05:30 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்பு பகுதியில் மதுவிற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், காவல் நிலையத்திற்கு பூச்சி மருந்து பாட்டிலுடன் சென்ற பெண்களால் சலசலப்பு ஏற்பட்டது.

ஓபசமுத்திரம் பகுதியில் 24 மணி நேரமும் மதுவிற்பனை செய்வதாகவும், இதனை தடுக்க கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved