news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு..
tv

Also Watch

tv

Read this

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு..

தவெக மாநாட்டுக்கு அனுமதி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (6)

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கியதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்த பிறகும் அனுமதி கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், திருமங்கலம் ஏ.எஸ்.பி அன்சுல் நாகரை புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து பேசி மாநாட்டுக்கு அனுமதி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

0
3 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved