Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பெய்த கனமழையால், கிடங்கல் ஏரி ஒரே மாதத்தில் 2-ஆவது முறையாக நிரம்பிய நிலையில், பெரிய மதகு வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. 2 ஆயிரத்து 500 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரியின் கொள்ளளவு 250 மில்லியன் கன அடியாகும். மரக்காணத்தில் உள்ள கழுவேளி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் கிடங்கல் ஏரி உள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved