news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 35,800 கனஅடியாக குறைந்தது..
tv

Also Watch

tv

Read this

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 35,800 கனஅடியாக குறைந்தது..

மேட்டூர் அணை நிலவரம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 36 ஆயிரத்து 985 கன அடியிலிருந்து 35 ஆயிரத்து 800 கன அடியாக குறைந்தது.

நடப்பாண்டில் ஆறாவது முறையாக மேட்டூர் அணை 120 அடி எட்டியதையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அதன் படி காவிரி டெல்டா பாசனத்திற்கு 22 ஆயிரத்து 500 கன அடி நீரும், 16 கண் மதகு வழியாக 12 ஆயிரத்து 500 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் விசில் புரட்சி என ஆளுநர் பேச்சு

3
6 mins agoshare
தமிழகத்தில் விசில் புரட்சி என ஆளுநர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved