Also Watch
Read this
Posted on: Mar 06, 2025 03:57 AM
By: Srini Vasan

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரியில் கடத்தப்பட்ட 4,200 கிலோ ஜெலட்டின் குச்சிகள் போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கின.
பாறை வெடிப்பு பணிக்காக சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்க கேரளாவுக்கு கடத்தப்பட்ட போது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இது தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved