news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை... வீட்டின் சுவர் ஏறிகுதித்து பீரோவை உடைத்து கொள்ளை
tv

Also Watch

tv

Read this

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை... வீட்டின் சுவர் ஏறிகுதித்து பீரோவை உடைத்து கொள்ளை

சின்னமனூர், தேனி

85

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Uthamapalayam

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னமனூர் பகுதியில் வசிக்கும் புனிதா-ஜெகதீசன் தம்பதி, அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நிலையில் இருவரும் பணிக்குச் சென்றபோது,

மர்மநபர் வீட்டில் புகுந்ததாக தெரிகிறது.

மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்க சுவற்றில் ஏறி குதித்து பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகக் சந்தேகிக்கப்படுவதால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
14 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved