news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

இழுப்பப்பட்டி, திண்டுக்கல்

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Seval sandai

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்த போலீசார் 62 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கைப்பற்றினர். இழுப்பப்பட்டியில் கவின் என்பவர் சேவல் சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின் பேரில் தனிப்படையினர்
குஜிலியம்பாறை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். தப்பியோடிய கவினை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

5
23 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved