news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ரூ.50 லட்சம் மதிப்பிலான 820 செம்மரக் கட்டைகள் பறிமுதல் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள்
tv

Also Watch

tv

Read this

ரூ.50 லட்சம் மதிப்பிலான 820 செம்மரக் கட்டைகள் பறிமுதல் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள்

திருப்பத்தூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Semmaram kadaththal

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே, பெங்களூருவுக்கு கடத்த இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 820 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொடும்மாம்பள்ளியை சேர்ந்த சேகர் என்பவர், ஆந்திராவில் இருந்து செம்மரக் கட்டைகளை பெங்களூருவுக்கு கடத்தவிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காக்கனாபாளையம் பகுதியில் சேகருக்கு சொந்தமான பம்பு ஷெட்டில் சோதனை செய்த வனத்துறையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 34 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved