news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்புக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
tv

Also Watch

tv

Read this

குடியிருப்புக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

கிருஷ்ணகிரி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
snake

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே குடியிருப்புக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பூதிமுட்லு கிராமத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருடைய வீட்டிற்கு அருகே மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற நிலையில், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனே வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதற்குள் மலைப்பாம்பு வீட்டிற்குள் நுழைய முயன்ற நிலையில், பொதுமக்களே சேர்ந்து பத்திரமாக பிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 38 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved