news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது ஆண் குழந்தை பலி காய்ச்சலுக்கு மாத்திரை கொடுத்த போது நேர்ந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது ஆண் குழந்தை பலி காய்ச்சலுக்கு மாத்திரை கொடுத்த போது நேர்ந்த சோகம்

புச்சிரெட்டிபள்ளி, திருவள்ளூர்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Chid death

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புச்சிரெட்டிபள்ளி கிராமத்தில் தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெசவுத் தொழிலாளி வேலு என்பவரது குழந்தை ஜோகித், பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

மாத்திரைகளை வாங்கி வந்த தாய் சசிகலா, பாதி மாத்திரையை மட்டும் கொடுத்த நிலையில், உணவுக்குழாய்க்கு பதில் சுவாசகுழாயில் மாத்திரை சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 21042026

1
11 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 21042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved