news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் வராந்தாவில் உலா வந்த கரடி... கரடி சுற்றித்திரியும் சிசிடிவி வெளியானதால் அச்சம்
tv

Also Watch

tv

Read this

வீட்டின் வராந்தாவில் உலா வந்த கரடி... கரடி சுற்றித்திரியும் சிசிடிவி வெளியானதால் அச்சம்

பெட்டட்டி, நீலகிரி

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடி சுற்றித்திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெட்டட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வராந்தாவில் புகுந்த கரடி அங்கு சர்வ சாதாரணமாக உலா வந்ததை பார்த்து வீட்டு உரிமையாளர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

இதனால், கரடி அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அதனை வனத்துறையினர் கூண்டு வைத்த பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

9
18 hrs 15 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved