news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கரூர் அருகே சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்... டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது
tv

Also Watch

tv

Read this

கரூர் அருகே சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்... டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது

கரூர்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karur

கரூர் அருகே தக்காளி லோடு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், தக்காளிகள் சாலையில் சிதறி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு தக்காளி லோடு ஏற்றி சென்ற சரக்கு வாகனம், தவளப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், கிரேன் மூலம் சரக்கு வாகனத்தை போலீசார் அப்புறப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொச்சி முதல் லட்சத்தீவு வரை விரைவில் நீர் விமான சேவை

1
16 mins agoshare
Water travel








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved