Also Watch
Read this
By: Web Team

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மதுபோதையில் டீக்கடைக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்ட இளைஞர் டீ மாஸ்டர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டையில் கனகராஜ் என்பவர் நடத்தி வரும் டீ கடையில் மாஸ்டராக விஸ்வநாதன் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடைக்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட போது தட்டி கேட்ட விஸ்வநாதனை தாக்கிய நிலையில், அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved